எடின்பரோ பல்கலைக்கழகம்
ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர். இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.
Read article
Nearby Places
வழக்குரைஞர் நூலகம்