எஸ். வி. எஸ் கல்வி நிறுவனம்
கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரிஎசு. வி. எசு. கல்வி நிறுவனம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் அரசம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகமானது டி.யு.வி ரைன்லேண்டிடன் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறப்படுடுள்ளது. மேலும் இக்கல்லூரியானது தேசிய வர்க்க ஆய்வகம் மற்றும் வகுப்பறை வசதிகளை கொண்டுள்ளது.
Read article
Nearby Places

கரி தானுந்து விரைவுச்சாலை

செட்டியக்காபாளையம்

கோதவாடி
தமிழ்நாட்டு கிராமம்

ஈச்சனாரி விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் கோயில்

பொன்மலை வேலாயுதசாமி கோயில்
தமிழ்நாட்டின் கிணத்துக்கடவில் உள்ள இந்து கோவில்
கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கோயமுத்தூர்

கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி