Map Graph

ஏ-13 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-13 நெடுஞ்சாலைஎன்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கிறது. கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கும் மொத்த ஏ-13 நெடுஞ்சாலை தூரம் 16.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.

Read article