Map Graph

ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-3 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஏ-தர பிரதான வீதி. இது பேலியகொடையையும் புத்தளத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 126.31 கி.மீ.

Read article