ஏலாக்குறிச்சி
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்ஏலாக்குறிச்சி (Elakkurichi) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அரியலூர் நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூர் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கி.பி. 1711-ஆம் ஆண்டில் 'வீரமாமுனிவர்' என்று அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மத போதகர் கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் இங்கு உள்ளது.. இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள 30-இற்கு மேற்பட்ட கிராமங்களில் மிக முக்கியமான கிராமம் ஏலாக்குறிச்சி.
Read article

