Map Graph

ஐடா இசுகடர் பள்ளி

தனியார் நிறுவனப் பள்ளி

ஐடா இசுகடர் பள்ளி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் கழிஞ்சூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள பள்ளியாகும். இப்பள்ளி ஒர் தனியார் நிறுவன, தங்கும் வசதியில்லா, இருபாலரும் பயிலும் பள்ளியாகும். இப்பள்ளி தேசிய அளவிலான, தனியார் இந்திய கல்வி வாரியம் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை கல்வியுடன் இணைந்த பள்ளி ஆகும். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் மேல் நிலைக்கல்வி வகுப்புகள் வரையுள்ள பள்ளியாகும்.

Read article