ஐதராபாத் மாவட்டம், பாகிஸ்தான்
ஐதராபாத் மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தில் அமைந்த ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஐதராபாத் நகரம் ஆகும். கீர்தார் தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Read article