Map Graph

ஒழுக்கரை சட்டமன்றத் தொகுதி

ஒழுக்கரை சட்டமன்றத் தொகுதி என்பது இந்திய ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியில் செயல்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் 1964 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.

Read article