Map Graph

ககரியா

ககரியா (Khagaria) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பீகாரின் ககரியா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். ககரியா முங்கர் பிரிவின் ஒரு பகுதியாகும். இது 25.5°N 86.48°E-இல் அமைந்துள்ளது. ககரியா சந்திப்பு தொடருந்து நிலையம் இந்த நகரத்திற்குச் சேவை செய்கிறது. இது முங்கேருக்கு வடக்கே சுமார் 25 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Read article