கங்காபூர் நகரம்
கங்காபூர் நகரம், இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட கங்காபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இராஜஸ்தானில் கிழக்கில் அமைந்த இந்நகரம், ஜெய்ப்பூருக்கு தென்கிழக்கே 133 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரா மற்றும் ஆக்ராவிற்கு தென்மேற்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலு உள்ளது
Read article