Map Graph

கட்டிஹார் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டிஹார் சந்திப்பு தொடருந்து நிலையம் பீகார் மாநிலத்தின் கட்டிஹார் மாவட்டத்தில் உள்ள கட்டிஹார் என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது கட்டிஹார் நகரத்தின் ரயில் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டது. இது பரவுனி - குவகாத்தி வழித்தடத்தின் பரவுனி - கட்டிஹார் பிரிவில் உள்ளது. இந்த நிலையத்தின் வழியாக குவஹாத்தி, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் செல்கின்றன.

Read article