கத்திவாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சிகத்திவாக்கம் (ஆங்கிலம்:Kattivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2012-இல் கத்திவாக்கம் நகராட்சி, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது. இது பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டல எண் 2, வார்டு எண் 17-இல் உள்ளது.
Read article
Nearby Places
எண்ணூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் சிறுகுடா

எண்ணூர் அனல் மின் நிலையம்

வடசென்னை அனல் மின் நிலையம்
தமிழ்நாட்டின் ஒரு அனல்மின் நிலையம்
2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு
வல்லூர் அனல் மின் நிலையம்
பெரிய குப்பம், எண்ணூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி