கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை (Gandarvakottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை வட்டம் மற்றும் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது கந்தர்வக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு நடுவில் உள்ளது. இது தஞ்சாவூரில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும்; புதுக்கோட்டைக்கு வடகிழக்கில் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கந்தர்வக்கோட்டை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Read article
Nearby Places
தச்சங்குறிச்சி