கன்னட பல்கலைக்கழகம்
கன்னட பல்கலைக்கழகம் என்பது கர்நாடாகத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1991ம் ஆண்டு, கன்னட மொழி வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. கன்னட மொழி, இலக்கியம், மரபு, பண்பாடு, நாட்டுப்புறவியல், கர்நாடக இசை போன்றவை இங்கு முக்கிய இயல்களாக உள்ளன. இங்கு தமிழ்மொழி பட்டியப்படிப்பும் உண்டு.
Read article