கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம்கரிக்கிலி பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரிக்கிலி ஊராட்சியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் ஆகும். இது சுமார் 61.21-எக்டேர் (151.3-ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இச்சரணாலயம் சென்னையிலிருந்து, 75 கி. மி. தொலைவில்செங்கல்பட்டுக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திலிருந்து சுமார் 100 பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டன.
Read article
Nearby Places
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
இந்தியாவின், தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்திலுள்ள வேடந்தாங்க

கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்
திருமலைவையாவூர்
திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்