Map Graph

கருமத்தம்பட்டி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி

கருமத்தம்பட்டி (Karumathampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது ஒரு சந்தைப்பகுதியாகும். இங்கு விசைத்தறி நெசவு, சைசிங் மில்ஸ் ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன,

Read article