Map Graph

கர்ஜத் தாலுகா, ராய்கட் மாவட்டம்

மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா

கர்ஜத் தாலுகா இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாகாகளில் ஒன்றாகும்.இதன் நிர்வாகத் தலைமையிடம் கர்ஜத் நகரம் ஆகும். கர்ஜத் தாலுகா கர்ஜத் மற்றும் மத்திரன் என இரண்டு நகராட்சிகளும், ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 176 வருவாய் கிராமங்களையும் கொண்டது.

Read article