Map Graph

கலசப்பாக்கம் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம்

கலசப்பாக்கம் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.. இவ்வருவாய் வட்டம் போளூர் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு, மே, 2012ல் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருவாய் வட்டத்தின் தலைமையிடம் கலசப்பாக்கம் ஆகும். கலசப்பாக்கம் வட்டம் 52 வருவாய் கிராமங்கள் கொண்டது.

Read article