கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)
கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியேகோ நகரில் லா ஹொயா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியேகோ 1960ஆம் ஆண்டு முன்பிருந்த ஸ்கிரிப்ஸ் கடலியல் கழகதின் அருகே நிறுவப்பட்ட,கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பத்து பொது வளாகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் கடலியல் உதவித்தொகை பெறும் மற்றும் வான்வெளியியல் உதவித்தொகை பெறும் ஆய்வு கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்