Map Graph

காக்கத்துருத்து

இந்தியாவின் கேரளாவிலுள்ள தீவு

காக்கத்துருத்து (Kakkathuruth) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் வேம்பநாட்டு ஏரியால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு ஆகும். காகங்களின் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான நேசனல் சியோகிராஃபிக் தொலைக்காட்சி, காக்கத்துருட்டில் இருந்து பார்க்கப்படும் சூரிய மறைவு நிகழ்வு உலகின் மிகச் சிறந்ததாக காட்சி அனுபவம் என வர்ணிக்கிறது. கிரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட 24 மிக அழகான படங்களில் ஒன்றாக இக்காட்சியை இந்நிறுவனம் சேர்த்துள்ளது.

Read article