கானாடுகாத்தான்
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சிகானாடுகாத்தான் (ஆங்கிலம்:Kanadukathan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கை யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், காரைக்குடி. மாநகரிலிருந்து15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம். காரைக்குடி - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 210-இல் உள்ளது
Read article



