கான்காய் மலைகள்
கன்காய் மலைகள் என்பவை மத்திய மங்கோலியாவில் அமைந்திருக்கும் ஒரு மலைத்தொடராகும். இவை உலான் பாத்தூருக்கு மேற்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இவை பண்டைய சீனாவில் யன்ரன் மலைகள் என்று அழைக்கப்பட்டன.
Read article