காமநாயக்கன்பாளையம்
இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.காமநாயக்கன்பாளையம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இவ்வூரில் உள்ளாட்சி அமைப்புகளின்படி மொத்தம் 12 வார்டுகள் அமைந்துள்ளன. காமநாயக்கன் பாளையத்தில் புகழ்பெற்ற காவல்நிலையம் அமைந்துள்ளது. இது இந்திய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது. மிக முக்கிய சாலை சந்திப்பாகவும் இவ்வூர் உள்ளது.
Read article