காமரூப் ஊரக மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம்காமரூப் ஊரக மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அமிங்கோன் நகரம் ஆகும். இதன் அருகில் உள்ள பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம் ஆகியவற்றுடன் இதுவுன் சேர்ந்த பகுதியை காமரூப் பகுதி என்கின்றனர். இந்த மாவட்டங்களில் காமரூபி மொழி பேசுவதே இதற்கு காரணம். இந்த மாவட்டம் 4345 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
Read article
Nearby Places

கப்லா பீல்
இந்தியாவின் அசாமில் உள்ள ஏரி