Map Graph

காமாத்திபுரம்

காமாத்திபுரம் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலாத்தின் தலைநகரான மும்பை பெருநகரத்தில் பாலியல் பெண் தொழிலாளர்கள் கொண்ட பகுதியாகும். மும்பையின் ஏழு தீவுகளை ஒன்றாக இணைப்பதற்கு முன்னர் 1795ஆம் ஆண்டில் காமாத்திபுரம் பகுதி நிறுவப்பட்டது. துவக்கத்தில் இப்பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் அதிகம் இருந்ததால் இதற்கு லால் பஜார் எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இப்பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் குடியேறியதால் காமாத்திபுரா பெயரிடப்பட்டது.

Read article