Map Graph

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலம்

சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலைத் தேவக்கோட்டை நிலக்கிழார் குடும்பத்தாரின் அறக்கட்டளை நிருவகித்து வருகிறது.

Read article
படிமம்:Kalayarkoilsornakalisvarartemple1.jpgபடிமம்:Kalayarkoilsornakalisvarartemple2.jpgபடிமம்:Kalayarkovil3.jpgபடிமம்:Kalayarkoilsornakalisvarartemple3.jpgபடிமம்:Kalayarkoilsornakalisvarartemple4.jpgபடிமம்:Kalayarkoilsornakalisvarartemple5.jpgபடிமம்:Kalaiyarkoil.jpg