காஷ்மீர் பள்ளத்தாக்கு
காஷ்மீர் பள்ளத்தாக்கு, இந்தியா நாட்டின் வடக்கில் அமைந்த ஜம்மு காஷ்மீர் யில் உள்ள காஷ்மீர் பிரதேசத்தில் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்மேற்கில் பீர்பாஞ்சால் மலைத்தொடரும், வடகிழக்கில் இமயமலைத் தொடரும் உள்ளது. 135 கிலோ மீட்டர் நீளமும், 32 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கை, ஜீலம் ஆறு வடிநிலமாகக் கொண்டது.
Read article