கிசாடியா பறவைகள் சரணாலயம்
குசராத்தில் உள்ள பறவைகள் காப்பகம்கிசாடியா பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். சுமார் 300 வகையான பறவைகளின் வலசை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read article