Map Graph

கிளிநொச்சி மகா வித்தியாலயம்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். 1929 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாள் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read article