கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம்
மேகாலயாவில் உள்ள மாவட்டம்கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம் மேகாலயா மாநிலத்தின் 12-வது மாவட்டமாக இதனை 10 நவம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகாத் தலைமையிடம் மைரங் நகரம் ஆகும். மேற்கு காசி மலை மாவட்டத்தின் மைரங் மற்றும் மௌதாத்திரைசன் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.
Read article