Map Graph

குக்கட்பள்ளி

தெலங்காணாவின் ஐதராபாத்திலுள்ள புறநகர்ப் பகுதி

குகட்பள்ளி (Kukatpally) என்பது இந்தியாவின் தெலங்ணாவில் ஐதராபாத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின்மல்கஜ்கிரி வருவாய் பிரிவில் உள்ள பாலநகர் மண்டலத்தின் தலைமையகம்ம் ஆகும். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியில் இணைவதற்கு முன்னர் இது ஒரு நகராட்சியாக இருந்தது. இப்போது இது "பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் வடக்கு மண்டலத்" தலைமையகமாக உள்ளது.

Read article
படிமம்:Malysian_township_at_Kukatpally.jpgபடிமம்:India_Telangana_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Commons-logo-2.svg