Map Graph

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம்

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாண அமிருதசரசு மாநகரத்தில் அமைந்துள்ளது. பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவான குரு நானக் என்பவரின் 500-வது பிறந்தநாள் நினைவாக 1969-ம் ஆண்டு, நவம்பர் 24-ல் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Guru_Nanak_Dev_University_logo.jpgபடிமம்:Commons-logo-2.svg