Map Graph

குவகாத்தி பல்கலைக்கழகம்

வட கிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம்

குவகாத்தி பல்கலைக்கழகம் வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாள் நிறுவப்பட்டது. இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:Gauhati_University_logo.jpg