Map Graph

கெமாயான் தொடருந்து நிலையம்

கெமாயான் தொடருந்து நிலையம் ; சீனம்: 金马士站) என்பது தீபகற்ப மலேசியா, பகாங், பெரா மாவட்டம், கெமாயான் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கெமாயான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.

Read article