Map Graph

கொலெத்தான் மாகாணம்

கொலெஸ்தான் மாகாணம் (Golestān Province என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்கிலும், காசுபியன் கடலின் தெற்கிலும் உள்ளது. மாகாணத்தின் தலைநகராக கோர்கான் நகரம் உள்ளது.

Read article
படிமம்:Gonbad-e_Qabus_Tower_by_Hadi_Karimi.jpgபடிமம்:Golestan.svgபடிமம்:IranGolestan-SVG.svgபடிமம்:Iran_provinces_in_Abbasid_Caliphate.jpg