கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை
கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை இலங்கை யின் பன்னாட்டு வானூர்தி சேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும் ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்வானூர்தி நிலையம் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது.
Read article
Nearby Places

தெகிவளை விலங்கியல் பூங்கா
இரத்மலானை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
தெகிவளை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

கல்கிசை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

புனித லோரன்சு கோயில், வெள்ளவத்தை

பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம்
மணிக்கூட்டுக் கோபுரம்
சிறீ ஆஞ்சநேயர் கோவில்
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள கல்கிசை பகுதியில் அமைந்துள்ளது.
மகரகம
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி