கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில்
மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் கோச்சடை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். ஏழு வில்வ இலைகளை ஒரே காம்பில் கொண்ட பெண் வில்வ மரமும், மூன்று வில்வ இலைகளை ஒரே காம்பில் கொண்ட ஆண் வில்வ மரமும் ஒவ்வொன்றும் பக்கத்திலேயே மூலவருக்கு அருகில் வளர்ந்து காணப்படுகின்றன. கோவிச்ச சடையன் என்ற திருநாமம் கொண்ட இறைவன், பெயர் மருவி, கோச்சடையான் என்ற அழைக்கப்பட்டு, பின்னர் தற்போது கோச்சடை சொக்கநாதர் என்று விளிக்கப்படுகிறார்.
Read article
Nearby Places
ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேருந்து நிலையம்

பாத்திமா கல்லூரி
மதுரை மையச் சிறை
காளவாசல்
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
அரசரடி
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கோச்சடை
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பெத்தானியாபுரம்
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பொன்மேனி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்