Map Graph

கோட்டக்குப்பம்

புதுச்சேரி மாநகரத்தில் உள்ள ஒரு தமிழக நகரம் கோட்டக்குப்பம் பேரூராட்சி.

கோட்டக்குப்பம் (Kottakuppam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg