கோம்பாக் மாவட்டம்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம்கோம்பாக் மாவட்டம் என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர்; கிழக்கில் கெந்திங் மலை அமைந்து உள்ளன.
Read article