கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்கோயம்புத்தூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும்.
Read article
Nearby Places

காசு வன அருங்காட்சியகம்
டாடாபாத்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஆர். எஸ். புரம்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சாய்பாபா காலனி
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சிவானந்தா காலனி
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
இரத்தினபுரி, கோயம்புத்தூர்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்
வடகோவை