கோலா கிராய் தொடருந்து நிலையம்
மலேசிய தொடருந்து நிலையம்கோலா கிராய் தொடருந்து நிலையம் என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டம், கோலா கிராய் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோலா கிராய் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
Read article