கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்
கோவிந்த் பாசு விகார் வனவிலங்கள் காப்பகம் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உத்தராகாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு மொத்தம் 957 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்திய அரசு பனிச்சிறுத்தை பாதுகாப்புத் திட்டத்தை இந்தப் பூங்காவில் அமுல்படுத்தியுள்ளது. இங்கு சிறுத்தை (மிருகம்), பொன்னாங் கழுகு, எலும்புண்ணிக் கழுகு, சிறுத்தை, கரடி மற்றும் கரும்பருந்து போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன.
Read article