சத்தீசுகர் உயர் நீதிமன்றம்
சத்தீசுகர் உயர் நீதிமன்றம் இந்தியாவின் உயர் நீதிமன்றங்களில் ஒன்றாகும், இது சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுப்பூரில் உள்ள போத்ரி கிராமத்தில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் மறுசீரமைப்பின் போது புதிய மாநிலமான சத்தீசுகர் உருவாக்கப்பட்டதுடன் இது நவம்பர் 1, 2000 இல் நிறுவப்பட்டது. பிலாசுப்பூர் உயர் நீதிமன்றம் இந்தியாவின் 19வது உயர் நீதிமன்றமாகும்.
Read article