சமத்தோர் மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்சமத்தோர் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த நாகலாந்து மாநிலத்தின் 16-வது மாநிலமாக 04 மார்ச் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.இதன் நிர்வாகத் தலைமையிடம் சமத்தோர் நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகர் கோகிமாவிற்கு வடகிழக்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Read article