Map Graph

சமுனாமரத்தூர்

ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் மலை வாசல்

சமுனாமரத்தூர் (Jamunamarathoor) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற ஊராகும். இது ஜவ்வாது மலையின் முக்கிய சந்தைப் பகுதியும், மக்கள் கூடும் இடமும் ஆகும்.

Read article