சர்க்கி தாத்திரி
சர்க்கி தாத்திரி, இந்தியாவின் அரியானா மாநிலத்தின் சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம், மாநிலத்த் தலைநகரான சண்டிகருக்கு தென்மேற்கே 258 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 149-B மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் NH 348-B செல்கிறது.
Read article