சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல்
சமார்ராவின் பெரிய பள்ளிவாசல் மத்திய ஈராக்கிலுள்ள சாமரா என்னும் நகரில் அமைந்துள்ளது. இந்நகரம் அப்பாசிட் வம்ச ஆட்சியின் போது தலைநகரமாக விளங்கியது. கி.பி 847 க்கும், 861 க்கும் இடையில் ஆட்சி புரிந்த அப்பாசிட் கலீபாவான அல் முத்தவாக்கில் என்பவரால் இம் பள்ளிவாசல் கட்டுவிக்கப்பட்டது.
Read article