Map Graph

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

சாவகச்சேரி இந்துக் கல்லூரி இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி நகரத்தில் கண்டி வீதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஆகும். இங்கு இடைநிலை, உயர் தரம் வரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதாவது தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களுடன் இயங்கிவருகின்றது. அப் பாடசாலை தென்மராட்சியில் இருக்கும் ஒரே தேசிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Read article