Map Graph

சிங்கரௌலி மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

சிங்கரௌலி மாவட்டம் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிங்கரௌலி நகரம் ஆகும். இது ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 5672 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

Read article