சிங்காநல்லூர்
இது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் நகராட்சி ஆகும்.சிங்காநல்லூர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். முன்னர் இது சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதியாக இருந்தது. 1981ம் ஆண்டு சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதி கோயம்புத்துர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆனது. சிங்காநல்லூர் பகுதி சிங்காநல்லூர் க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
Read article
Nearby Places

வெள்ளலூர்
இது கோவை பெருநகர மாநகராட்சியின் ஓர் பகுதியாகும்.
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில்

லோக நாயக சனீசுவரன் கோயில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்
வெள்ளலூர் ஏரி
மசக்காளிப்பாளையம்
கோயம்புத்தூரிலுள்ள ஓர் ஊர்
உப்பிலிபாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
இராமநாதபுரம், கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
உடையாம்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி